MARC காட்சி

Back
தாருகாபுரம் செப்பேடு
245 : _ _ |a தாருகாபுரம் செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம்
500 : _ _ |a

தென்காசிப் பாண்டியர் எல்லைக்குட்பட்ட மலையங்காட்டுப் பகுதியில் தீயவனும், மிருகத்தன்மையுடையவனுமான சந்திரன் என்ற  ஒரு எதிரி இருந்ததாகவும் அவன் பல அரசர்களை கொன்று வந்ததாகவும் அவனை கொண்டையன் கோட்டடை மறவரின் ஒருவனான திருவண்ணாத் தேவர் வெட்டி வெற்றி கண்டனையால் திருவண்ணாதேவர்க்கு இந்திரத்தலைவன் என்று பட்டம் தரப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது. இவருக்கு நிலமை காணியாட்சியாக, உம்பளச் சர்வமானியமாக 22-க்கு மேற்பட்ட கிராமங்கள் வழங்கப்பட்டன.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தென்காசிப்பாண்டியர், தாருகாபுரம், திருநெல்வேலி, பாண்டியர், சீவிலி மகாராசா
752 : _ _ |a தாருகாபுரம் |c தாருகாபுரம் |d திருநெல்வேலி |f சங்கரன்கோயில்
905 : _ _ |a பாண்டியர் / தென்காசிப் பாண்டிய மன்னன் சீவிலி மகாராசா
906 : _ _ |a கி.பி.18-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.2125399
915 : _ _ |a 77.4336221
925 : _ _ |a 22 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00050
barcode : TVA_CPS_00050
book category : பாண்டியர்
cover :
Primary File :

Tamilaga cheppedugal_Page_160-front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_160-front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_160-front-3&Tamilaga cheppedugal_Page_161 - front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_161 - front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_161 - front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_161 - front-4&Tamilaga cheppedugal_Page_161-backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_161-backside-2&Tamilaga cheppedugal_Page_162-backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_162-backside-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_162-backside-3 copy.jpg